அமைச்சர் ஐ. பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

51பார்த்தது
அமைச்சர் ஐ. பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காய்ச்சல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெரியசாமி நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி