திமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மேயர்

78பார்த்தது
திமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மேயர்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் இன்று திமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் வழங்கி தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜசேகர், பகுதிச் செயலாளர் பஜுலுல் ஹக், பகுதி அவைத்தலைவர் கண்ணன், மாநகர மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் மற்றும் வார்டு செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி