கூத்தம்பட்டி: பொங்கல் விழா கொண்டாட்டம்

50பார்த்தது
திண்டுக்கல் அடுத்த கூத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் சேர்ந்து பொங்கல் பானையில் பொங்கல் சமைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி