திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலை கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் 14 ஆம் தேதி காணும் பொங்கல் விழா கொண்டாடப்படும் உள்ளது.
இந்நிலையில் அனைத்து மாணவிகள் குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடுவது போல் சக மாணவிகளுடன் ஒன்றாய் மகிழ்ச்சியாய் காணும் பொங்கல் விழாவை கல்லூரியில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் கரும்புகள் நடுவில் பொங்கல் வைத்து குளவி போட்டு தமிழ் பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக அனைத்து மாணவியர் ஆசிரியர் புடைவையை தமிழ் மணம் மாராமல் மண்பானையில் பொங்கலிட்டு கொண்டாடப்பட்டனர்.
மேலும் இந்த ஆண்டு அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் இருப்பதற்காக வேண்டிக்கொண்டு இந்த பொங்கல் விழாவை கொண்டாடி வருவதாக தெரிவித்தனர்.