திண்டுக்கல்: துண்டு பிரசுரங்கள் வழங்கிய தவெக நிர்வாகிகள்

74பார்த்தது
திண்டுக்கல்: துண்டு பிரசுரங்கள் வழங்கிய தவெக நிர்வாகிகள்
திண்டுக்கல், சென்னை அண்ணா பல்கலை. , மாணவி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று தவெக தலைவர் விஜய், கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் தொகுதி தவெக பெண் நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்களிடம் அந்த கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி