திண்டுக்கல்: தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

62பார்த்தது
திண்டுக்கல்: தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு
தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். சண்முகத்திற்கு புனித மரியன்னை பள்ளியில் நேற்று (ஜூன் 6) பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் அதிபர் ஆர். மரிவளன் தலைமை வகித்தார். தாளாளர் எஸ். மரியநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இயேசு சபையின் மதுரை மறை மாநிலத் தலைவர் ஏ. தாமஸ் அமிர்தம் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி