கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

72பார்த்தது
திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி வயது 40 இவரை கடந்த 5-ம் தேதி நள்ளிரவு வேடப்பட்டி சுடுகாடு அருகே குடி போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக பாட்டிலால் தாக்கியும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தண்டபாணி, கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் இந்தக் கொலையில் தொடர்புடைய திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த முகமதுசித்திக் வயது 35, மற்றும் விஜய் வயது 24 ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி