கொடைக்கானல் சுற்றுலா செல்ல 2, 91, 561 வாகனங்கள் இ பாஸ் பதிவு

61பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது வழக்கம் இனி எல்லையில் கடந்த மாதங்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக கொடைக்கானல் சாலையில் காணப்பட்டதால் மே மாதம் ஏழாம் தேதி இ பாஸ் அமல்படுத்தப்பட்டது கடந்த ஐந்து மாதங்களாக 2, 91, 561 வாகனங்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை 1, 09, 636 வாகனங்கள் மட்டுமே நகருக்குள் வந்துள்ளது மேலும் செப்டம்பர் மாத வரை இபாஸ் நடைமுறையில் இருக்கும் என்ற நிலையில் வார விடுமுறை பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டும் இ பாஸ் நடைமுறைக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சுற்றுலா மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு வியாபாரிகள் ஹோட்டல் உரிமையாளர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி