வேடசந்தூர்: கத்தியை காட்டி மிரட்டி காதோடு அறுத்த தோடு

52பார்த்தது
வேடசந்தூர்: கத்தியை காட்டி மிரட்டி காதோடு அறுத்த தோடு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜிநகர் முல்லை தெருவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி காதை அறுத்து தோட்டையும் கழுத்தில் அணிந்திருந்த செயினில் பாதியையும் அறுத்துச் சென்ற கொள்ளைகாரனுக்கு வேடசந்தூர் போலீசார் வலை வீச்சு. காது அறுந்து ரத்தம் கொட்ட கொட்ட மூதாட்டி வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி