நத்தம் பேரூராட்சி பணிகளை ஆய்வு செய்தார் பேரூராட்சி தலைவர்

83பார்த்தது
நத்தம் பேரூராட்சி பணிகளை ஆய்வு செய்தார் பேரூராட்சி தலைவர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் நத்தம் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் பேரூராட்சி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி