தாண்டிக்குடி: உலா வரும் ஒற்றை ஆண் யானை; வைரல் வீடியோ

73பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன பண்ணைக்காடு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை காட்டில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகிறது இந்நிலையில் தாண்டிக்குடி பண்ணைக்காடு இடையே பகல் நேரத்தில் சாலையில் ஒற்றை ஆண் யானை நடமாடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி