சிறுமலை: 3 ஆண்டுகளாக திறக்கப்படாத பல்லுயிர் பூங்கா

57பார்த்தது
சிறுமலை: 3 ஆண்டுகளாக திறக்கப்படாத பல்லுயிர் பூங்கா
திண்டுக்கல் சிறுமலை பல்லுயிர் பூங்கா 120 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த 120 ஏக்கர் பரப்பளவை சுற்றி பார்ப்பதற்காக 4 பேட்டரி சைக்கிள்கள் மற்றும் சிறுவர்களுக்கான 1 பேட்டரி சைக்கிள் உள்ளன. ஆனால் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது வரை பூங்கா திறக்கப்படாததால் ரூ. 2 லட்சம் மேல் செலவு செய்து வாங்கிய 4 பேட்டரி இருசக்கர வாகனங்கள் 1 சிறுவர் பேட்டரி கார் தூசி அடைந்து வீணாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி