திண்டுக்கல் மக்களே.. இந்த எஸ்எம்எஸ் வந்தால் உஷார்

77பார்த்தது
திண்டுக்கல் மக்களே.. இந்த எஸ்எம்எஸ் வந்தால் உஷார்
திண்டுக்கல்: உங்கள் செல்போனிற்கு KYC-யை புதுப்பிக்க வேண்டும் என வரும் SMS-ஐ நம்பி கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். மீறி கிளிக் செய்தால் உங்களது வங்கி தகவல்கள் திருடப்பட்டு உங்களது பணம் பறிபோகலாம். மேலும், இது போன்ற மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண்: 1930 மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி