திண்டுக்கல் காந்திகிராமம் அருகே நடந்து சென்றவர் மீது மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயம்.
திண்டுக்கல் சித்தர்கள் நத்தம், எஸ். ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சதீஷ்-25. இவர் காந்திகிராமம் அருகே நடந்து சென்ற போது, மர்ம நம்பர்கள் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அம்பாத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.