திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியின் சிறப்பு; இளைஞர் ஈர்ப்பு முகாம்

57பார்த்தது
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியின் சிறப்பு; இளைஞர் ஈர்ப்பு முகாம்
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதான கிளையில், கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் தலைமையில், இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர், பொது மேலாளர், மற்றும் முதன்மை வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு, கூட்டுறவு வங்கியின் சிறப்புகளை பற்றி இளைஞர்களிடையே எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி