திண்டுக்கல்: நரசிங்க பெருமாள் கோவிலில் மரக்கன்று நடும் விழா

69பார்த்தது
திண்டுக்கல்: நரசிங்க பெருமாள் கோவிலில் மரக்கன்று நடும் விழா
திண்டுக்கல்லை அடுத்துள்ள மங்கலப்புள்ளி நரசிங்க பெருமாள் கோவிலில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு தளிர் மரக்கன்றுகள் நடும் விழா நண்பர்கள் குழு சார்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் 131 வகையான மரங்கள், 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் முறையாக வாஸ்து பூஜையுடன் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தாடிக்கொம்பு அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி