புதிய ரேஷன் கடையை திறக்க வலியுறுத்தல்

60பார்த்தது
புதிய ரேஷன் கடையை திறக்க வலியுறுத்தல்
திண்டுக்கல் மாநகராட்சி கோவிந்தாபுரம், பாண்டியன் நகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய ரேசன் கடை எண்-7 ஓராண்டுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை இதுவரை மாநகராட்சி நிர்வாகம் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரவில்லை. மேலும் பழைய ரேஷன் கடை சிதலமடைந்து உள்ளதால், விரைவில் புதுக்கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி