லாரி மோதி இளைஞர் பலி

632பார்த்தது
லாரி மோதி இளைஞர் பலி
கருநாக்கமுத்தன்பட்டி ஈஸ்வரன் மகன் செல்லப்பாண்டி 17, இவர் இதே ஊரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். கல்லூரியில் சேர்வதற்காக தனது நண்பர் தருண்பாண்டியுடன் சேர்ந்து டூவீலரில் கம்பம் வந்துள்ளனர். சுருளிப்பட்டி ரோட்டில் பிள்ளையார் கோயில் அருகில் வந்த போது எதிரில் வந்த டிப்பர் லாரி மோதியதில் டூவீலரை ஒட்டி வந்த செல்லப்பாண்டி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பலியானார். டிப்பர் லாரி டிரைவர் சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி