ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

56பார்த்தது
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ அகஸ்திய விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ராகு-கேது பகவானுக்கு ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் பகவானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி