அமைச்சரிடம் மனுக்களை வழங்கிய மக்கள்

73பார்த்தது
அமைச்சரிடம் மனுக்களை வழங்கிய மக்கள்
திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில், மக்கள் தங்கள் கிராமங்களுக்கு தேவையான நிழற்குடை, சமுதாயக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதி உடையவர்கள் அனைவரும் பயனடைய உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவவேண்டும் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி