பண்ணைக்காடு: கோயிலுக்கு செல்லும் பாதை சேதம்;பக்தர்கள் அவதி

77பார்த்தது
பண்ணைக்காடு: கோயிலுக்கு செல்லும் பாதை சேதம்;பக்தர்கள் அவதி
திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்காட்டில் உள்ளது மயான காளியம்மன் கோயில். அந்த கோயிலுக்குச் செல்லும் வழியில் சேதம் அடைந்துள்ளது. இதனால் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கோயிலுக்குச் செல்ல ஆபத்தான பயணத்தை பக்தர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி