மின் கம்பம் நடும் பணி நடைபெறுவதால் மின்தடை அறிவிப்பு

78பார்த்தது
மின் கம்பம் நடும் பணி நடைபெறுவதால் மின்தடை அறிவிப்பு
மேட்டுப்பட்டி வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே புதிய மின் மாற்றி அமைக்க மின் கம்பம் நடும் பணி நடைபெறுவதால் புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டுப்பட்டி, சவேரியார் பாளையம், அசனாத்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை படும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி