காவலர்களுக்கு அங்காடி அடையாள அட்டை வழங்கல்

50பார்த்தது
காவலர்களுக்கு அங்காடி அடையாள அட்டை வழங்கல்
திண்டுக்கல்லில் காவலர்களுக்கு அங்காடி அடையாள அட்டை வழங்கி எஸ். பி. பிரதீப் அனைவரையும் வாழ்த்தினார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீபிடம் காவலர் அங்காடி அடையாள அட்டையை படைத்தளபதி செல்வமாரி பெற்றுக்கொண்டார். வட்டாரத்தளபதி ஆனந்த்குமார் மற்றும் துணை வட்டாரத்தளபதி. ஷர்மிளாபாலகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி