கொடைக்கானலுக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை

66பார்த்தது
கொடைக்கானலுக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டையில் 17 வயது சிறுமியை கொடைக்கானல் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சந்தோஷ் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாய் எங்கே சென்றாய் என்று கேட்டபோது நடந்த விவரங்களை தெரிவிக்க, இதன் பேரில் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி