போலியான கால்நடை மருத்துவர்; எச்சரிக்கை

7409பார்த்தது
போலியான கால்நடை மருத்துவர்; எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு செயற்கை பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் எனக்கூறி சிகிச்சை அளிப்பதாக புகார் வரப்பெறுகிறது. போலி கால்நடை மருத்துவர்கள் எவரேனும் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி