திண்டுக்கல், எரியோட்டில் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதல் முன்விரோதத்தில் நேற்று முன்விரோதத்தில் நேற்று காலை காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது அ. தி. மு. க. ,அ.தி.மு.க. அலுவலகம் அருகில் மறைந்திருந்த கும்பல் ஒன்று மீனாட்சிபுரம் மதன்(23), கருப்புசாமி(20),மதன் (23), கருப்புசாமி (20), அருண்குமார் 20,(20) ஆகியோரை வழி மறித்து வழிமறித்து வெட்டியது. 3-3 பேரும் திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்இது குறித்துஅனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி. பிரதீப் உத்தரவு பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி. பவித்ரா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சுதன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.