திண்டுக்கல்: மது போதையில் விழுந்திருந்த பெண்ணின் வீடியோ வைரல்

83பார்த்தது
திண்டுக்கல் பேருந்து நிலையம் தினந்தோறும் பரபரப்பாக இயங்கக்கூடிய இடமாக இருந்து வருகிறது. தினந்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் இன்று காலை மது போதையில் பெண் ஒருவர் பேருந்து நிலையத்தின் உள்ளே தரையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மூஞ்சி சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மது போதையில் விழுந்திருந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி