திண்டுக்கல்: அவலம்.. மாணவியர்கள் படிக்கட்டில் பயணம்

71பார்த்தது
திண்டுக்கல்: அவலம்.. மாணவியர்கள் படிக்கட்டில் பயணம்
திண்டுக்கல் மேற்கு காவல் நிலையம், வடக்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், டிராபிக் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் சாலையில் ஓடும் மினி பஸ்களில் பயணிக்கும் மாணவிகள் படியில் பயணிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி