திண்டுக்கல்: வியாகுல அன்னை திருத்தலத்தில் விளையாட்டு போட்டிகள்

56பார்த்தது
திண்டுக்கல்: வியாகுல அன்னை திருத்தலத்தில் விளையாட்டு போட்டிகள்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கோயில் வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. வியாகுல அன்னை திருத்தல வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டியில் எண்ணற்ற குழந்தைகள் பங்கேற்று போட்டியில் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி