திண்டுக்கல்: பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை

79பார்த்தது
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் திருநாளானது நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜாக் இஸ்லாமிய அமைப்பின் சார்பாக இன்று உலகம் முழுவதும் பக்ரீத் சிறப்பு தொழுகை ஆனது இன்று நடைபெற்று வருகிறது. இதில்
திண்டுக்கல் பேகம்பூர் மதினா பள்ளிவாசலில் ஜாக் இஸ்லாமிய அமைப்பினர் சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் திரைப்பட இயக்குனர் அமீர் பங்கேற்று சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி