திண்டுக்கல்: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்

69பார்த்தது
திண்டுக்கல்: திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பொது நூலக இயக்கம் சார்பில் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இதில் திண்டுக்கல் பள்ளி மாணவ மாணவியருக்கு திருக்குறள் போட்டி, எழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கு மாவட்ட தலைமை நூலக தலைவர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
Job Suitcase

Jobs near you