திண்டுக்கல்: "வாசிப்பு என்ன செய்யும்" தலைப்பில் கருத்தரங்கம்

0பார்த்தது
திண்டுக்கல்: "வாசிப்பு என்ன செய்யும்" தலைப்பில் கருத்தரங்கம்
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிச்சாண்டி மகாலில், திண்டுக்கல் இலக்கிய களம் பன்னிரெண்டாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் 'வாசிப்பு என்ன செய்யும்' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. கருத்தரங்கில் பொதுப் பள்ளிக்கான தமிழ்நாடு மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி