திண்டுக்கல்: உழவர் நலத்துறை சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வேளாண்மைதுறை அலுவலகத்தில் இன்று பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

முன்னதாக மண் பானையில் பொங்கல் வைத்து பின்னர் உழவருக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலை இறைவனுக்கு படைத்து வழிபட்டனர் பின்னர் வேளாண்துறை சார்பில் அனைத்து உழவர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி