திண்டுக்கல்: மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

72பார்த்தது
திண்டுக்கல்: மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி