திண்டுக்கல்: அனுமன் ஜெயந்தி விழா

60பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மணிக்கூண்டு அருகில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மார்கழி மாதம் இன்று (27.12.2024) காலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. வருகின்ற 30ஆம் தேதி அனுமன் ஜெயந்தி முன்னிட்டு விழாக்கோலம் ஆரம்பமானது. இதனால் தினமும் எண்ணற்ற பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி