திண்டுக்கல்லில் வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிகழகம் சார்பில் வேலு நாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம் என திண்டுக்கல் தவெக மாவட்ட தலைவர் தர்மா தெரிவித்தார்.