திண்டுக்கல்: அம்பேத்கர் படத்திற்கு மலர் துாவி மரியாதை

68பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி