திண்டுக்கல்: டெக்கரேஷன் நிறுவனத்தில் தீ விபத்து

64பார்த்தது
திண்டுக்கல்: டெக்கரேஷன் நிறுவனத்தில் தீ விபத்து
திண்டுக்கல், A. வெள்ளோடு அருகே கரட்டலகன்பட்டி உள்ள P. V. டெக்கரேஷன் என்ற நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி