திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா

59பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த ஒட்டன்சத்திரம் காளாஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதியினர், பெருமாள் மற்றும் தனலட்சுமி தங்களின் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து நியாயம் வேண்டி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி