திண்டுக்கல்: சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி

67பார்த்தது
திண்டுக்கல்: சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டிய டிஎஸ்பி
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு, கஞ்சா வழக்கு மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாகப் பணிபுரிந்த காவலர்களுக்கு புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்வில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, அங்கமுத்து மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி