திண்டுக்கல்: மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் இன்று 'மது போதையில் பயணம் நொடியில் மரணம்' பதிவினை பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.