திண்டுக்கல்: 250 பேருக்கு வேஷ்டி சேலை வழங்கிய கவுன்சிலர்

62பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி 44-வது மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் மேட்டுப்பட்டி, அசனாத்புரம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கு 250-க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சட்டை, சேலை வழங்கினார். இந்நிகழ்வில் பகுதியைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு 30 நாள் நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்வினை கண்டு மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் ஹரிகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :