திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன் மற்றும் பலர் உள்ளனர்.