திண்டுக்கல் பஸ் நிலையம் அடுத்த இபி காலனி கணேஷ் தியேட்டர் அருகில் முதல் தெருவில் வசித்து வருபவர் பிரசாந்த் வயது 45 எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கி உள்ளனர். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.