திண்டுக்கல் மாவட்டம் மாங்கரை அம்மாபட்டி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் அமைந்துள்ள நிழற்குடை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தினமும் பள்ளி பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் அங்கே பேருந்துக்காக காத்திருப்பார்கள். எதுவும் அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த நிழற்குடையை சரிசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.