திண்டுக்கல் அருகே கும்மி அடித்து விழா துவக்கம்

979பார்த்தது
திண்டுக்கல் அருகே கும்மி அடித்து விழா துவக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, இந்திரா நகர் கிராமத்தில், பாரம்பரிய முறைப்படி காப்புக்கட்டி, கும்மியடித்து வைகாசி திருவிழாவை துவக்கினர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, கொடைரோடு அருகே இந்திராநகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த, காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வெகு விமற்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவின் துவக்க நாளான இன்று பாரம்பரிய முறைப்படி, கொடியேற்றி காப்புக்கட்டி, பெண்கள், சிறுமியர்கள் கும்மியடித்து திருவிழாவை துவக்கினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் கிராம விழாகமிட்டியினர் என, ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி