விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

164பார்த்தது
விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு
திண்டுக்கல், - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023- --24 ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி வீரர்கள் மாவட்ட அளவிலான தேர்வு போட்டி மே 24ல் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. 7, 8, 9, 11ம் வகுப்பு பயிலும் விளையாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் மே 24 காலை 7: 00 மணிக்கு நேரில் பங்கேற்கலாம். www. sdat. tn. gov. in என்ற இணையத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து மே 23 மாலை 5: 00 மணிக்குள் ஆன்லைனில் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 95140 00777ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி