ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம்

6489பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம்
திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நேற்று உடல் சிதைந்த நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவர், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்த ராமர் (23) என தெரியவந்தது. தொடர்ந்து அந்த உடலைக் கைப்பறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி