திண்டுக்கல் மேட்டுப்பட்டி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை இன்று திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி மண்டல குழு தலைவர் பிலால் உசேன், மாமன்ற உறுப்பினர் விமலா ஆரோக்கிய மேரி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.