தாடிக்கொம்பு: உழவன் செயலி பற்றி செயல்முறை விளக்கம்

68பார்த்தது
தாடிக்கொம்பு: உழவன் செயலி பற்றி செயல்முறை விளக்கம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் வேடசந்தூர் எஸ். ஆர். எஸ். வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சோபனா, ஸ்ரீநிதி, ஸ்ரீஜனனி, சௌமினி, ஸ்வேதா, தமிழரசி, திரிஷா, யாஷினி உட்பட 8 மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திட்டத்தின் மூலம் தாங்கள் தங்கியுள்ள கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றிய தகவல்களையும் உபயோகிக்கும் முறையையும் பற்றி எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி